Photoshop Online Training in Tamil – Basic Course ₹499 (Try 1st Class ₹199)
Photoshop Course Hero Small
இப்போதே ரெஜிஸ்டர் செய்யுங்கள்! சில இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன.

போட்டோஷாப்
கற்றுக்கொள்ளுங்கள் தமிழில்

உங்கள் மீதும், உங்கள் திறமை மீதும் முதலீடு செய்யுங்கள்!!

கல்வி – ஒரு செலவு அல்ல; முதலீடு!

ஆன்லைன் Photoshop Basic Course – முழு கட்டணம் ₹499
இன்று முதல் class மட்டும் try பண்ண ₹199 செலுத்துங்கள். பிடிச்சிருந்தா balance ₹300 மட்டும் pay பண்ணி full course continue பண்ணலாம். பிடிக்கலேனா அங்கேயே stop – No Pressure • No Risk.

முதல் class-லேயே Photoshop software + HD images போன்ற ₹199-க்குமேல் value உள்ள gifts உங்களுக்கு permanent-ஆகக் கிடைக்கும். So நஷ்டம் இல்லை!

Offer closing in:
15 நிமிடங்கள்
00 விநாடிகள்

🔥 இப்போ ரெஜிஸ்டர் பண்ணுறவர்களுக்கு மட்டும் 1st class offer + ₹199-க்குமேல் value உள்ள gifts கிடைக்கும்.

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

💡 என்ன offer?

  • முழு Basic Photoshop Course — 7 நாள் ஆன்லைன் கிளாஸ் (Full fees ₹499)
  • Homework • Doubt clearing • Support • Certificate உடன் சேர்ந்து
  • இன்று முதல் class-க்கு மட்டும் ₹199 செலுத்தி try பண்ணலாம்.
  • பிடிச்சிருந்தா balance ₹300 மட்டும் செலுத்தி full course complete பண்ணலாம்.
  • பிடிக்கலேனா அடுத்த fees எதுவும் வேண்டாம் — continuation compulsory இல்லை.
  • முதல் class-லேயே Photoshop Software + 30,000+ HD Images – ₹199-க்குமேல் value உள்ள gifts 🎁
  • நீங்க continue பண்ணலேன்னாலும் இந்த gifts உங்களோடதுதான் – அதனால No Loss!

🎁 அதாவது, class பிடிக்கலேன்னாலும், நீங்கள் செலுத்திய ₹199-க்கு மேல் worth உள்ள files & gifts உங்களிடம் இருக்கும்.

முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

Offer Details

⭐ என்ன ஸ்பெஷல்?

  • கற்றுக்கொள்ள வயது வரம்பு இல்லை.
  • தமிழில் பயிற்சி.
  • உங்கள் வசதியான இடத்தில் இருந்து கற்க ஆன்லைன் வகுப்பு.
  • உங்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள்.
  • அனுபவத்தில் இருந்து பயிற்சி.
  • எளிமையான & வேகமான பயிற்சி.
  • முழு Basic Course fees ₹499 மட்டுமே.
  • முதல் class பிடிச்சிருந்தா மட்டும் balance ₹300 செலுத்தி continue.
  • பிடிக்கலேன்னா stop – ஆனால் gifts worth ₹199 உங்களிடம் இருக்கும்.
  • பயிற்சி காலத்துக்குப் பிறகும் உதவி.
  • தனியார்/அரசாங்க சான்றிதழ் உண்டு.
முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

Special features

🎥 டெமோ வீடியோவை பாருங்கள்

இந்த டெமோ வீடியோவில், எங்கள் Photoshop ஆன்லைன் பயிற்சி எப்படி இருக்கும் என்பதை காண்பித்திருக்கிறோம்.

வீடியோவை பார்த்த பிறகு, பிடித்திருந்தால் கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்து 1st class-க்கு ₹199 செலுத்தி உங்கள் சீட்டை உறுதி செய்து கொள்ளுங்கள். 🎯

முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

📘 பயிற்சி விவரங்கள்

🔹 பயிற்சி காலம்: 7 நாள் – Full Basic Course fees ₹499

⏱ வகுப்பின் வேகம்: ஒரு நாள் விட்டு ஒரு நாள் | வாரத்துக்கு இரண்டு நாட்கள் | வாரத்துக்கு ஒரு நாள் (முதல் வகுப்பிற்கு பிறகு இதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.)

🕘 எங்களுடைய வழக்கமான வகுப்பு நேரங்கள்:

⏰ இரவு: 9 – 10
⏰ மதியம்: 2.30 – 3.30

(முதல் வகுப்பு நேரம் மட்டும் மாறுபடும். ரெகார்டிங் வகுப்புகளும் உண்டு.)

முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

Class schedule visual

📚 என்ன கற்றுக்கொள்வீர்கள்? (Basic & Full Course)

  • files-ஸின் வகைகள் (Basic & Full Course)
  • வண்ணத்தின் வகைகள் (Basic & Full Course)
  • பிரிண்ட் & டிஜிட்டல் டிசைன் வித்யாசம் (Basic & Full Course)
  • படத்தின் தரம் (Resolution) கூட்டுவது (Basic & Full Course)
  • படங்களை இம்போர்ட் செய்வது (Basic & Full Course)
  • எந்த ‘செட்டிங்’கில் வேலையை துடங்கவேண்டும்? (Basic & Full)
  • ‘லேயர்’களை எப்படி ஒழுங்கமைப்பது? (Basic & Full Course)
  • கருவிகள் (Pen டூல் போன்றவை) (Basic & Full Course)
  • Shortcut Keys லிஸ்ட் (Basic & Full Course)
  • Fonts எங்கே, எவ்வாறு, எந்த அளவில் பயன்படுத்துவது? (Basic & Full Course)
  • தமிழ் டைபிங் தெரியாமல், Tamil font இல்லாமலே type செய்வது (Basic & Full Course)
  • எழுத்துக்களை வளைப்பது / நெளிப்பது (Basic & Full Course)
  • வண்ணங்களின் அர்த்தங்கள் + பயன்படுத்துவது (Basic & Full)
  • போட்டோவின் அளவை மாற்றுவது (Basic & Full Course)
  • போட்டோ ‘Color Correction’ செய்வது எப்படி? (Full Course)
  • முகத்தை Retouch செய்வது எப்படி? (Full Course)
  • Background மாற்றுவது எப்படி? (Basic & Full Course)
  • ‘Masking’ – இரண்டு படங்களை ஒன்றாக்குவது, எழுத்துக்குள் படங்களை வைப்பது (Full Course)
  • டிசைன் Tips (Color & Font Selection) (Basic & Full Course)
  • வேகமாக design செய்ய குறுக்குவழிகள் (Full Course)
முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

What you will learn

🚀 இந்த பயிற்சி உங்களுக்கு எப்படி உதவும்?

  • நீங்கள் 9 மணி நேரம் வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை 1/2 நாளில் சம்பாதிக்கலாம்.
  • சொந்தமாக பிசினஸ் செய்யலாம்.
  • வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்.
  • அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு.
  • சில டிசைன்கள் செய்தாலே உங்கள் Course fee திரும்ப சம்பாதித்துவிடலாம்.
  • உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.
  • இனி design செய்ய செலவு செய்ய வேண்டியது இல்லை.
  • யாரையும் depend பண்ணாமல் design செய்யலாம்.
  • ஒரு ஐடியா வந்த உடனே நீங்களே design செய்யலாம்.
  • Facebook, Instagram pages-க்கு designs செய்யலாம்.
  • நவீன காலத்தோடு உங்கள் வாழ்கை தரமும் வளர்ச்சி அடையும்.
⭐ எங்களிடம் படித்தவர்களைப் போல் ஒரே மாதத்தில் பல மடங்கு பலன்களை அனுபவிப்பீர்கள்!
முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

Benefits of Photoshop Course

🚫 இந்த பயிற்சி யாருக்கு பொருந்தாது?

தங்களுடைய சௌகரியத்தில் ஊறிப்போன, முன்னேறுவதற்கு முயற்சியோ, ‘ரிஸ்க்’கோ எடுக்க விரும்பாத நபர்களுக்கு பொருந்தாது. (இவர்களின் அடையாளம் “நாளைக்கு…நாளைக்கு…” “இந்த அமௌன்ட் கூட என் கிட்ட இல்ல” “அடுத்த தடவ பாத்துக்கலாம்…” என்று எப்போதும் சொல்லுவார்கள்.)

(இவர்கள் எப்போதும் “நாளைக்கு…நாளைக்கு” என்று எப்போதும் சொல்லுவார்கள். ₹199 1st class-க்கும் risk எடுத்துப் பார்க்க மனசில்லாதவர்களுக்கு இந்த offer பொருந்தாது. 🙂 )

Not suitable audience

✅ நம்பகத்தன்மை

Google-ல் 2,600+ Reviews (4.9/5 Rating)

“Designs Paradise Chennai” என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.

Address: 40 Jivarathinam St, Ambattur, Chennai – 53.

🏆 Designs Paradise IT Academy

📜 தமிழ்நாடு மாநில தொழில் கல்வி நிறுவனம் (TNSCPE) – Approved

🏛️ மத்திய மற்றும் மாநில அரசின் அங்கீகாரம் பெறப்பட்டது.

🆔 (Reg No. TNSCPE – TN-105/2024)

📑 Udyam (MSME) Registered: UDYAM-TN-02-0090443

🇮🇳 Government of India – Ministry of Micro, Small and Medium Enterprises

🎖️ Best Computer Academy Award 2024 & 2025 — TNSCPE

🏅 Young Achiever’s Award 2024 & 2025 — TNSCPE

⭐ எங்களுடைய கூகுள் “நம்பகத்தன்மை மதிப்பீடு:” 4.9 / 5.0

முதல் class-க்கு ₹199 செலுத்தி try பண்ணிப் பார்த்து, “இது எனக்கு இல்ல”ன்னு தோணிச்சுனாலும், நீங்க ஏற்கனவே பெறும் gifts & files value ₹199-க்குமேல் இருக்கும். அதனால real loss எதுவும் இல்லை.

STUDENT’S REVIEWS:

Trust and Awards
இன்னும் எவ்வளவு நேரம் இந்த Offer live இருக்கும்?
15 நிமிடங்கள்
00 விநாடிகள்
🛡️

1st Class – No Loss Guarantee: பிடிக்கலேன்னா balance ₹300 செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

முதல் class-லேயே கிடைக்கும் gifts & files value, நீங்கள் செலுத்தும் ₹199-க்கு மேல் இருக்கும்.

இதனால், நீங்கள் continue பண்ணாமலே இருந்தாலும், உங்களுக்கு நஷ்டம் எதுவுமே இல்லை.

பிடிச்சிருந்தா மட்டும் full Basic Course-க்கு upgrade பண்ணி, balance ₹300 செலுத்தி course complete பண்ணிக்கலாம்.

அதுனால காலத்த கடத்தாதீங்க… 1st class-ஐ ₹199-க்கு try பண்ணுங்க. பிடிச்சிருச்சுனா முடிவு பண்ணுங்க!

முதல் Class – ₹199 Join பண்ணுங்க

Full Basic Course (TOTAL FEES ₹499): 7 நாள் Live Batch – Certificate ✔️

🎯 Next Steps After This Course

Basic course முடிந்த பிறகும், design + creative field-ல நீங்க இன்னும் strong ஆக grow ஆகணும்னா, அடுத்த level-களுக்கு upgrade பண்ணிக்கலாம்.

🎁 இன்று 1st class-க்கு ₹199 செலுத்தும்போது, அது முழு Basic Course fees ₹499-க்குள் சேர்ந்து தான் கணக்காகும். அதனால் continue பண்ண தீர்மானிக்கிறீங்கன்னா, அடுத்தது balance ₹300 மட்டும்.

அதே நாளே (1-வது class day) higher level / combo packages-க்கு upgrade பண்ணினாலும், இந்த ₹199 amount-ம் adjust ஆகும் 😍

Photoshop Full Course

Basic-ல் கற்ற அடிப்படை எல்லாவற்றையும் மேலும் ஆழமாக கற்றுக்கொள்ள விரும்புவோருக்கான அடுத்த level / Full Course upgrade இதுதான்.

இங்கு upgrade பண்ணும்போது, நீங்கள் இப்போ 1st class-க்கு செலுத்தும் ₹199 amount-ம் அந்த complete fees-லிருந்து minus ஆகும். அதனால் உங்களுக்கு செலவு ஆகும் balance மட்டுமே.

Video Editing Masterclass

Social media, YouTube, business promotions எல்லாவற்றுக்கும் தேவையான professional level video editing கற்றுக்கொள்ள dedicated masterclass.

Photoshop Full Course + Video Editing Masterclass இரண்டும் சேர்ந்து கற்றுக்கொண்டால், உங்கள் skill set-ம், market value-ம் இரண்டும் பல மடங்கு அதிகரிக்கும்.

முதல் வகுப்பில், Photoshop Full Course பற்றிய முழு விவரங்கள், fees, batch timings, & upgrade offers பற்றி உங்களுக்கு விளக்கப்படும். (இன்று முதல் class seat-யும், free gifts-யும் தவறவிடாதீர்கள்.)

❓ பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இன்று ரெஜிஸ்டர் பண்ணாம நாளைக்கு பண்ணலாமா?
நாளைக்கு வந்து ரெஜிஸ்டர் பண்ணலாம், ஆனால் 1st class TRY offer இருக்காது.
1. இந்த பயிற்சி எப்படி நடக்கும்?
ஜூம் என்ற செயலி வழியாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். உங்கள் கூடவே நாங்களும் வகுப்பில் இருப்போம்.
2. ஜூம் செயலியை எவ்வாறு டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்வது?
அதற்கான விளக்க வீடியோையை நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம்.
3. பயிற்சியில் கலந்து கொள்வதற்கான ஜூம் லிங்கை நான் எவ்வாறு பெறுவது?
நீங்கள் பயிற்சிக்கு பதிவு செய்த பிறகு அதை உங்கள் வாட்சாப்பில் பெறுவீர்கள்.
4. நிகழ்ச்சியின் ரெகார்டிங் எனக்கு கிடைக்குமா?
சில பயிற்சியில் கிடைக்கும் சில பயிற்சியில் கிடைக்காது. (முடிந்த வரை நாங்கள் உங்களோடு இருந்து கற்றுக்கொடுப்பதையே விரும்புகிறோம். நீங்கள் வகுப்புக்கு வரவில்லை என்றால் ஒரு ரெக்கார்டிங்கை கொடுத்து உங்களை கழட்டிவிட எங்களுக்கு மனமில்லை. நீங்கள் தவறவிட்ட அல்லது மீண்டும் கலந்துகொள்ள விரும்பும் வகுப்பை மற்றொரு batch-சோடு சேர்ந்து இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.)
5. கட்டணம் செலுத்திய பின்பு, முழு பயிற்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது?
அடுத்து வரும் புதிய batch-ல் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். சேர்ந்துகொள்ள உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நீங்கள் செலுத்திய கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படாது.
6. பயிற்சியின் போது என்னிடம் இருக்க வேண்டியது என்னென்ன?
மொபைல் போன், அதில் இன்டர்நெட் டேட்டா மற்றும் ஜூம் செயலி (முடிந்தால் ஒரு கம்ப்யூட்டர், அதில் போட்டோஷாப் சாப்ட்வேர்), குறிப்புகள் எடுக்க பேனா மற்றும் புத்தகம்.

கண்டிப்பாக தேவைப்படுபவை: ஆர்வம், நேரம், உற்சாகம், அர்பணிப்பு 🙂
7. கம்ப்யூட்டர் என்னிடம் கிடையாது. நான் கற்றுக்கொள்ள முடியுமா?
முடியும்! எங்களிடம் படிக்கும் பலர் தங்களுடைய மொபைல் போனில் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது எங்களுடைய பயிற்சி வீடியோவை வாங்கிக்கொள்கிறார்கள். பிறகு தங்களுடைய அலுவலகத்திலோ, நண்பர்களின் கடைகளிலோ, வீட்டிலோ சென்று அங்குள்ள கம்ப்யூட்டரில் பயிற்சி செய்து பார்க்கிறார்கள். சந்தேகங்கள் வரும்போது எங்களிடம் கேட்கிறார்கள்.
8. இந்த பயிற்சியின் கட்டணம் ஏன் மற்றவர்களை விட மிகவும் குறைவாக உள்ளது?
ஆர்வம் உள்ள அனைவரும் குறைந்த செலவில் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நிறுவனம் துடங்கப்பட்டது. Full Basic Course fees ₹499 என்றாலும், நீங்கள் இப்போ pay பண்ணப் போவது 1st class-க்கு ₹199 மட்டுமே. அத்துடன் கிடைக்கும் gifts value-யும் சேர்த்துக் கொண்டால், இந்த fees மிகக் குறைவு என்பதை உணர்வீர்கள்.இந்த கல்வியின் மதிப்பை இந்த குறைந்த கட்டணம் எந்த வகையிலும் ஈடுகட்டாது. நீங்கள் இந்த பயிற்சியில் முழுவதும் கலந்து கொண்ட பிறகுதான் இதன் உண்மையான மதிப்பை புரிந்துகொள்ள முடியும்.
9. இந்த பயிற்சியில் நான் பயனடையவில்லை என்று தோன்றினால் என்ன செய்வது?
1st class attend பண்ணிப் பார்த்த பிறகு, “இது எனக்கு useful இல்ல”ன்னு நிச்சயமாகத் தோணிச்சுனா, balance ₹300 செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதனால் கூடுதல் நஷ்டம் இல்லை.

ஒருவேளை முழு பயிற்சியில் சேர்ந்த பிறகு 9 நாள் வகுப்பிலும் தவறாமல் கலந்துகொண்டும், வீட்டுப் பாடம்/பயிற்சி அனைத்தையும் செய்து முடித்தும், கடைசி நாள் வகுப்புக்கு பிறகு நீங்கள் அவ்வாறு உணர்ந்தால், நீங்கள் செலுத்திய கட்டணம் உங்களுக்கு ஓரிரு தினங்களில் திருப்பிக்கொடுக்கப்படும். பயிற்சியின் இடையில் இச்சலுகை செல்லாது.
10. இந்த பயிற்சி யாருக்கு பொருந்தாது?
தங்களுடைய சௌகரியத்தில் ஊறிப்போன, முன்னேறுவதற்கு முயற்சியோ, ‘ரிஸ்க்’கோ எடுக்க விரும்பாத நபர்களுக்கு பொருந்தாது. (இவர்களின் அடையாளம் “நாளைக்கு…நாளைக்கு…” “இந்த அமௌன்ட் கூட என் கிட்ட இல்ல” “அடுத்த தடவ பாத்துக்கலாம்…” என்று எப்போதும் சொல்லுவார்கள்.)
© 2025 Designs Paradise IT Academy — Photoshop Online Training in Tamil. Basic Live Batch ₹499 (Try 1st Class ₹199) • Certificates • Approved by Tamil Nadu State Council Of Professional Education (Reg No. TNSCPE – TN-105/2024). Contact: +91 96000 97898 | designsparadiseinfo@gmail.com
× Review full view

WhatsApp Chat
×

Connect Us On WhatsApp: